July 6, 2024
Cyber and Organized Crimes

illegal SEX network: The African women trafficked to India for sex



“என் உடலுக்காக இறக்குமதி செய்யப்பட்டேன்” – விபசாரத்துக்காக இந்தியாவுக்கு கடத்தப்படும் Africa பெண்கள் 

ஆப்பிரிக்காவில் இருந்து பெண்களை ஆசை காட்டி கவர்ந்துவந்து, புது டெல்லியில் உள்ள ஆப்பிரிக்க ஆண்கள் பலரின் தேவைக்காக பாலியல் தொழிலில் நிர்ப்பந்தப்படுத்தி ஈடுபடுத்தும் சட்டவிரோத வலைப்பின்னலை பிபிசி ஆப்பிரிக்கா ஐ கண்டுபிடித்தது.

இப்பெண்கள் பெரும்பாலும் கென்யா, உகாண்டா, நைஜீரியா, தான்சானியா மற்றும் ருவாண்டாவில் இருந்து வந்தவர்கள். கென்யாவில் இருந்து இப்படி கொண்டுவரப்பட்ட கிரேஸ் என்னும் துணிச்சலான பெண் ரகசியமாக செயல்பட்டு இதனை வெளிக்கொண்டுவர ஒப்புக்கொண்டார்.

Subscribe our channel –
Visit our site –
Facebook –
Twitter –

source

42 Comments

  • @shankarr2908 June 26, 2024

    🫡

  • @maryalphonse2207 June 26, 2024

    So sad ❤

  • @akadirnilavane2861 June 26, 2024

    Genuine speach!

  • 😢😢😢

  • @user-em2qy4xe4t June 26, 2024

    Appreciated BBC ❤

  • @tharavinayagam7474 June 26, 2024

    பன்னிக்காக சாக்கடை அழுகிறது ,
    அடடே bbc

  • பெண்களின் நிலமை இன்றும் போசமகவே இருக்கிறது கடவுளே

  • Pls all are informed to embassy and goyour country pls do something there

  • Where is going our country our police what they ate doing

  • Good job team 👏👏👏

  • @user-oi4ox2ll2b June 26, 2024

    இது தான் இந்திய🤑💰💲💵 சட்டம்🤑💰💲💵 நிதி🤑💰💲💵 மற்றும் காவல் துறை🤑💰💲💵 அமைச்சர்🤑💰💲💵

  • ஒரு அடி நீளம் இருந்தா தான் சமாளிக்கலாம் நம்ம ஆளு 5 இஞ்சியை வச்சு எப்புடி பன்னிருப்பான் பால் குடிச்சுருப்பான் நாக்கு போட்டுருபான்

  • @periadurai7289 June 26, 2024

    பி.பி.சி🫡💐💐💐🤝

  • @Kumaran847 June 26, 2024

    Adang kommala bjp government onnum pudunga thi, congress thayoli kalum ithukaga porada mattanga😮

  • @danielstevn3483 June 26, 2024

    Well this will lead hiv invasion to India Indian government should take drastic action please

  • @ravigovind9587 June 26, 2024

    Heart rending story, whatever may the country, the women are treaded as commodities and some persons are leading a luxurious life by mistreating them. Law and police they will keep a blind eye. Pathetic.

  • Ivanugala vedanum

  • @riyazy1 June 26, 2024

    Indians are ok for her, she feels it just like using cotton batt

  • @deysummaeruda6844 June 26, 2024

    This culture even Bangalore Also there

  • Nee yen nose la pesura😂😂😂

  • @bouncerball4274 June 26, 2024

    Happy ending thanks @bbc

  • @alaguramu3903 June 26, 2024

    Hearty congratulations and thanks "African eye " BBC news

  • @samsaroj1499 June 26, 2024

    Yov Prostitution Legal Panunanum… Thaduka Kudathu

  • @rajneeshosho2141 June 26, 2024

    இந்திய அரசாங்கம் இந்த செயல்கள் ஒளிப்பரப்பு ஆன பிறகு என்ன சட்ட நடவடிக்கைகள் எடுத்தது? இல்லை வெளிநாட்டவர் வந்துச் செல்வது வர்த்தகத்தையும் வருமானத்தையும் அதிகரிக்க உதவும் என விட்டுவிட்டதா? ஆன்மீக பூமி அந்நியர்களுக்கு விபச்சார பூமியாக திகழ்கிறது. இந்துத்துவா மற்றும் ஆம் ஆத்மி ஆட்சி இது தானா?

  • @free_soul_human June 26, 2024

    What was the response of Delhi police?

  • @sivasritharan5914 June 26, 2024

    BBC 👍 ❤️

  • @MrHawk407 June 26, 2024

    Wht indian government is doing…🤣🤣🤣🤣🤣

  • @kuthbudeendeen5274 June 26, 2024

    ஏன்னா கொடுமையான விசயம், ஏழைகளுக்கு எங்கு போனாலும் நிம்மதி இல்லையா இந்த உலகில்;

  • Omg

  • Super BBC teem

  • OMG, this has to be stopped. I can't express when she shows the list of men who used her and paid. How painful would have been those moments. These guys should be arrested immediately and the evidence are available, so no delays should take place

  • @manimaran4392 June 26, 2024

    முதலில் அந்த எட்டியை நாடுகடத்த வேண்டும்

  • @manimaran4392 June 26, 2024

    We are thinking India is the best safest country but it's reality very shame on every Indian 😑😐

  • @manimaran4392 June 26, 2024

    Delhi la African iku enna vela, please tell me answer anybody

  • @focusedfalcon9716 June 26, 2024

    Great work done BBC Africa eye. Really appreciate Grace for her contribution. The story is saddening and shocking at the same time. I hope this ends in t20.

  • @saravanasana8817 June 26, 2024

    BBA u have done a excellent work……

  • @qatartimesfrds June 26, 2024

    Bbc🙏👍

  • @muthukumarc1997 June 26, 2024

    நாட்டுல எவ்வளவோ பிரச்சனை இருக்கு… பிபிசி

  • @Shatimepasss June 26, 2024

    ஒன்னு சொல்லவா இவனுங்கள இப்டியே விட்றுங்கடா இல்லனா இந்தியா பெண்களுக்கு தான் எதும் பிரச்சனை வரும் அவனுங்க நாட்டு பெண்கள் கூட தானே இருக்கானுங்க இந்தியால நடக்காத தா

  • It's good work keep it to do

  • @ecrivezmoi2007 June 26, 2024

    BBC is the best !

  • @kandhavel4858 June 26, 2024

    Unpleasant to watch this, really hurting… No words to describe about their hurts…. Our government should help them…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X
Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights